Back
  • All News
  • தானியங்களைக் கொள்வனவு செய்பவர்களுக்கு...
தானியங்களைக் கொள்வனவு செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
Mar 18
தானியங்களைக் கொள்வனவு செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!



தானிய வகைகளைக் கொள்வனவு செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கருத்துத் தெரிவிக்கையில்,

பூச்சிகளால் தானியங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், சில வியாபாரிகள் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற இரசாயனங்களை பாவிக்கின்றனர். 

இதன்காரணமாக சந்தையில் காணப்படும் சந்தேகத்திற்கிடமான தானியங்களை பரிசோதிக்கும் பணியில் உணவுப்பொருள் பரிசோதகர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். 

மேலும் நச்சுப் பொருள் அடங்கிய இரசாயனங்கள் கலந்து விற்கப்படும் தானியங்கள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்துள்ளார்கள் .

எனவே தானியங்களை கொள்வனவு செய்பவர்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கூறப்படுகின்றது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec26

கொழும்பு மாநகர சபையின் அறிக்கையின்படி, கொழும்பு நகரில் ஏறத்தாழ 7...

Feb23

கந்தளாய் -அழுத் ஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில...

Dec17

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட சேதத்திற்கு 500 மில்லியன் ...

Feb03

இம்யூனோகுளோபுளின் தரமற்ற தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்...

Dec18

குருநாகல், பொல்கஹவெல பிரதேசத்தில் 15 வயதுடைய மாணவி ஒருவரை பெற்றோ...

Jan15

நாட்டின் மிக முக்கிய நகரங்களான கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மன்...

Feb10

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16வது பொதுப் பட்டமளிப்பு...

Dec17

இலங்கையில் சுமார் 10 சதவீத ஆண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகியுள்ள...

Dec10

கண்டி, இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் நூற்றாண்டு விழாவின் ஒரு பகு...

Dec10

கொரொனா காலத்தில் ஆசிரியர்களிடமிருந்து ஓரு நாள் சம்பளத்தை மீளப்பெ...

Nov08

தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு  விடுமுறை வ...

Dec09

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், சிறிய அளவிலான கோ...

Feb24

இலங்கையின் சிறந்த 10 பாடசாலைகளில் வடக்கில் இருந்து மூன்ற...

Mar05

ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று நள்ளிரவு மு...

Jan05

50KG சீமெந்து பொதியொன்றின் விலையானது 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (06:10 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (06:10 am )
Testing centres