Back
  • All News
  • இலங்கை மக்களுக்கு முகக் கவசம் அணியும...
இலங்கை மக்களுக்கு  முகக் கவசம் அணியுமாறு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது !
Mar 18
இலங்கை மக்களுக்கு முகக் கவசம் அணியுமாறு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது !



நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கெதர தெரிவித்துள்ளார்.

கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள தூசியின் அதிகரிப்பு சுவாச பிரச்சினைகள் ஏற்படும் எனவும் .

இதனால் காய்ச்சல், வைரஸ் தொற்றுகள் மூக்கிற்கு தொடர்புடைய பல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் தீவிரமடைந்துள்ளதாகவும். 

இதனால் சுவாச பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் இல்லாத அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

நோய்கள் பரவாமல் தடுக்க முகக் கவசம் பயன்படுத்துவது பொருத்தமானது என சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கெதர, தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov05

நேற்று நடைபெற்ற நுவரெலியா...

Jan07

கடந்த வருடம் (2023) ஆண்டு  மூன்று தடவைகள் மின்சாரக் கட்டணத்...

Mar17

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அ...

Mar10

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியட...

Dec18

குருநாகல், பொல்கஹவெல பிரதேசத்தில் 15 வயதுடைய மாணவி ஒருவரை பெற்றோ...

Feb21

சீன சுற்றுலாப்  பயணிகளுடன்  50 சொகுசு பயணிகள் ...

Dec21

ஜனவரி முதல் தற்போது வரை சந்தையில் சுமார் 22,000 சோதனைகள் நடத்தப்...

Jan12

 போதைப்பொருளை கைமாற்ற முயன்ற யாழ். கோப்பாய...

Jan11

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு தேர்தல் இன்றி ஒருவர...

Nov05

கிராமத்தில் யாருமே இல்லாத வீடொன்றில் திருட வந்த 35 வயது மதிக்கத்...

Dec15

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் 394 குடும்...

Jan02

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கையை கட்டுப்படுத்தும் யுக்...

Dec17

அண்மையில் சம காலங்களில் கல்முனை பிராந்தியத்தில் இரு சிறுவர்கள...

Nov07

கிழக்கு மாகாணத்தில் வாயில்லா ஜீவன்களுக்காக ஜனநாயக வழியில் போராடச...

Mar12

கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்க...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (04:22 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (04:22 am )
Testing centres