இந்தியா

 • All News
 • விஜய்யை விசாரணைக்கு அழைத்து சென்ற வருமானவரித்துறை: மாஸ்டர் படப்பிடிப்பு ரத்து
விஜய்யை விசாரணைக்கு அழைத்து சென்ற வருமானவரித்துறை: மாஸ்டர் படப்பிடிப்பு ரத்து
Feb 05
விஜய்யை விசாரணைக்கு அழைத்து சென்ற வருமானவரித்துறை: மாஸ்டர் படப்பிடிப்பு ரத்து
மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு சென்னை அழைத்து சென்றனர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
‛பிகில்' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛மாஸ்டர்' படத்தில் நடிக்கிறார் விஜய். இதன் படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி. 2வது சுரங்கத்தில் நடக்கிறது.
இந்நிலையில் ‛பிகில்' படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்திகு சொந்தமான இடங்களில் இன்று( காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக விஜய்யையும் விசாரிக்க வேண்டும் என கூறி உதவி கமிஷனர் கிருஷ்ணகாந்த் தலைமையிலான அதிகாரிகள் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றனர்.
படப்பிடிப்பு முடிந்ததும் வருவதாக விஜய் கூறியிருக்கிறார். ஆனால் இதனை ஏற்காத அதிகாரிகள் உடனே வர வேண்டும் என கூறினர். இதையடுத்து விஜய் அதிகாரிகளிடம் நீங்கள் போங்கள் நான் எனது காரில் வருகிறேன் என கூறியிருக்கிறார். இதையும் ஏற்காத அதிகாரிகள் தாங்கள் கொண்டு வந்த இன்னோவா காரில் விஜய்யை விசாரணைக்காக சென்னை அழைத்து சென்றனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜய்யின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் நீலாங்கரையில் உள்ள மற்றோரு வீட்டிலும் சோதனை நடைபெற்றது. பிகில் திரைப்படத்திற்கு ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் இருந்து விஜய் பெற்ற சம்பளம் தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே, புலி திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பு, 2015ம் ஆண்டில் விஜய் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனைகள் நடத்தினர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan06

சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் அமைந்துள்ள சென்னை த

Jan05

எங்களுக்குக் கிடைத்துள்ள அந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்ட

Jun12

தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு இல்லை என்று உயர்நீதி

Jun15


பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசியத

Feb01

பட்ஜெட் உரையை தொடர்ந்து 2.45 மணி நேரமாக வாசித்த நிர்மலா சீ

Jan24

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தில் அவரது சிலைய

Jun13

மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொரோ

May26

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும்

Jan26

சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அந

Jan08

மத்திய அரசைக் கண்டித்து ஐஎன்டியூசி, சிஐடியூ, எச்எம்எஸ்,

Feb04

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கருத்

Jan27

இந்திய அரசின் உயர் விருதான பத்மஸ்ரீ விருது பெறும் முகம

Jun13

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ நிபுணர

Mar28

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறு

Jun15

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில்

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (11:21 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (11:21 am )
Testing centres