இலங்கை

 • All News
 • இலங்கை ஜனாதிபதி மீதும் அமெரிக்கா தடை விதிக்கலாம்?
இலங்கை ஜனாதிபதி மீதும் அமெரிக்கா தடை விதிக்கலாம்?
Feb 16
இலங்கை ஜனாதிபதி மீதும் அமெரிக்கா தடை விதிக்கலாம்?
அமெரிக்காவிற்குள் நுழைய, இலங்கை ராணுவ தளபதிக்கு தடை விதிக்கப்பட்டது போல், ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்சே மீதும் அமெரிக்கா தடை விதிக்கலாம்' என, அஸ்கிரிய பீடம் கண்டனம் தெரிவித்துள்ளது
இலங்கையில், 2009-ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில், வடக்கு பிராந்திய ராணுவப் படைக்குத் தலைமை தாங்கியவர் ஷவேந்திர சில்வா. அந்தப் போரில் நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக, சில்வா மீது ஐ.நா., சபை குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு, இலங்கையின் ராணுவ தளபதியாக சில்வா நியமிக்கப்பட்டார். இவரின் நியமனத்துக்கு, அமெரிக்காவும் ஐ.நா., சபையும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. 'இவரால் இலங்கைக்கு பெரும் அபாயம் நேரிடும்' என்றும் எச்சரித்தன.
கடந்த 14ம் திகதி, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலர் மைக் போம்போ தன் டுவிட்டர் பக்கத்தில், 'இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது, நீதிக்குப் புறம்பான கொலைகளில் ஈடுபட்டதால், ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு, 'ஷவேந்திர சில்வா விவகாரத்தில் அமெரிக்கா தன் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்' என, இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது
இந்நிலையில், அஸ்கிரிய பீடம், விடுத்துள்ள அறிக்கையில், 'இலங்கை மீது அமெரிக்கா செலுத்தி வரும் அழுத்தத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவை அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்துள்ளது இந்த அழுத்தத்தின் வெளிப்பாடு தான். இந்நிலை தொடர்ந்தால், இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மீதும் எதிர்காலத்தில் அமெரிக்கா இவ்வாறான தடையை விதிக்க வாய்ப்புள்ளது' என, தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் யாழ்சிறி :

 • யாழ்சிறி பேஸ்புக்
 • யாழ்சிறி ட்விட்டர்
 • யாழ்சிறி யு டியூப்
 • வரவிருக்கும் நிகழ்வுகள்
  Jan07

  வீடொன்றை அல்லது சிறிய வர்த்தக நிலையமொன்றை நிர்மாணிக்க

  Jan07

  இன்று (7) முற்பகல் 9 மணி முதல் 24 மணித்தியால நீர் விநியோக தட

  Jan07

  பதுளை பெரகல – கீழ் விகாரகல பகுதியில் ஏற்பட்ட காட்டுத்த

  Jan07

  எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கு ரணில் வி

  Jan08

  ஐக்கிய தேசிய கட்சியின் எதிர் கட்சித் தலைவர் யார்? சுமந்

  Jan22

  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி ஒருவர் கழுத

  Jan24

  அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்

  Jan25

  வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்ட

  Jan25

  சுகாதார சேவையில் சிறந்த சேவையைமேற்கொண்ட கல்முனை அஷ்ரப

  Jan31

  யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ

  Jan31

  யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக்காட்சி நேற்றையதினம் ஆரம்ப

  Jan25

  அரசாங்கம் அறிவித்த ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விண்ணப்பட

  Jan25

  முரசுமோட்டையில் இன்று சனிக்கிழமை தனியார் பஸ்ஸுடன் டி

  Jan31

  கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் செயலாளராக வடக்க

  Jan26

  ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்த

  Jan28

  மாத்தறை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்ட

  Jan28

  தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் கேணியில் சிறு

  Jan28

  கொனோரோ வைரஸ் பரவுவதை அடுத்து 150 சீன நாட்டவர்களை திருப்ப

  Jan28

  சீனாவிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு கட்டுநாய

  Jan28

  உலகை அச்சுறுத்தும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸினால் பா

  Jan28

  கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக, சீனா பயணிகளுக்கு

  Jan29

  சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் கொனோரோ வைரஸ்தொற்றுக்குள்ள

  Jan30

  பிரஜைகளுக்கு உணவு வழங்கப்படாது என கொழும்பிலுள்ள உணவகம

  Jan30

  கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளங் காணப்பட்ட சீன பெண

  Jan31

  இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசு முறைப்பயணமாக அடுத்த

  Jan31

  இலங்கையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டா் தின தற்கொலைத

  Jan31

  கொரோனா வைரஸ் பற்றி மக்களை அச்சமூட்டும் வகையில் யாரும்

  Jan31

  ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக

  Jan31

  ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கி

  Jan31

  யாழ்ப்பாணத்தில் உள்ள விவசாயிகளிடம் நெல் கொள்வனவு செய்

  Jan31

  யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட

  Jan31

  மட்டக்களப்பு உள்ளூராட்சி மன்றங்களின் அங்கத்தவர்கள் உ

  Jan31

  அரசு வழங்கிய பாடசாலைச் சீருடை வவுச்சர்களின் செல்லுபடி

  Jan31

  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இரத்மலானை வ

  Feb01

  உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்கு

  Feb01

  கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என அறிவதற்கான மருத்

  Feb01

  ஹட்டன் கல்வி வலயத்தின் கினிகத்தேன – களுகல சிங்கள வித்த

  Feb02

  தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஆ

  Feb02

  யுத்தக் காலத்தில் 600 பொலிஸாரைக் கொன்று, விடுதலைப் புலிக

  Feb02

  புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் நியமிக்கப்பட்ட ம

  Feb02

  யாழ்ப்பாண. மாவட்டம், தென்மராட்சிக் கல்வி வலயத்தில் பாட

  Feb02

  கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான பகுதியா

  Feb02

  தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்றீடாக அமையப்போகும் மா

  Feb02

  அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் − தா

  Feb02

  மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்த

  Feb03

  யாழ்ப்பாணம் வடமராட்சியின் தொண்டமனாறு, மண்டான், ஆவரங்கா

  Feb03

  விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஸ்ரீ லங்கன் விமான சேவை

  Feb03

  இலங்கையில் உள்ள சீனத் தொழிலாளர்கள் பொதுமக்கள் அதிகம் ஒ

  Feb03

  பொதுத் தேர்தலில், வடக்கிலும் தமது கட்சி வேட்பாளர்கள்

  Feb03

  சீனாவிலிருந்து இலங்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கை வெ

  Feb03

  அமெரிக்காவுக்குஓய்வெடுப்பதற்காகச் சென்ற ஸ்ரீ லங்கா ப

  Feb03

  நாடளாவிய ரீதியில் பல்வேறு கட்டங்களாக இன்று முதல் இரண்

  Feb04

  சிறிலங்காவின் 72ஆவது சுதந்திரதினம் இன்று நாடுபூராகவும

  Feb05

  இலங்கையில் தீவிரவாத அமைப்புகள் செயல்படுவதற்கு இடம் கி

  Feb05

  இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச, வரும் 7-ஆம் திகதி முதல் 5 ந

  Feb05

  கடந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த பயங்கரவாத தாக்குதல

  Feb05

  இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் பிரதமர

  Feb05

  இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெருங்கோயில் குடம

  Feb06

  மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மூன்றாங் கட்

  Feb07

  அக்கரைப்பற்றில் இம்மாதம் 15ம் திகதி நடைபெறவுள்ள 2020ம் ஆண்

  Feb07

  கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இவ்வருடம் (

  Feb07

  இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று முதல் இந்தியாவி

  Feb07

  தமிழ்த் தேசிய கீதத்திற்கு ஜனாதிபதியின் பேச்சின் தமிழ்

  Feb07

  எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி

  Feb07

  கிழக்கு மாகாணத்தின் இரண்டாவது வளம் கொண்ட பிரதேசமாக வாக

  Feb07

  ஜனநாயக நாட்டில் மக்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்க

  Feb07

  மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸ் சாஜன் ஒருவர் அடித்து கொ

  Feb08

  கிழக்கு மாகாணத்தின் தமிழ்மக்களின் எதிர்காலத்தை கருதி

  Feb08

  கடந்த நான்கரை வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு

  Feb10

  இலங்கையில் கடந்த ஆண்டு ஈஸ்டா் தினத்தன்று நிகழ்த்தப்பட

  Feb10

  வருகின்ற பொது தேர்தலில் நான் மொட்டு கட்சியில் வாக்கு

  Feb10

  தமிழ்தேசிய கூட்டமைப்பு கேட்பதைவிட தமிழ்மக்கள் கேட்கு

  Feb12

  கிழக்கு தமிழர் ஒன்றியம் மூன்றாக பிரிந்துள்ள நிலையில் த

  Feb12

  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட ஜ.எஸ்.ஜ.எஸ

  Feb12

  மத்திய அரசு மாகாண சபை என்கின்ற அலகினை வெறுமனே பெயரளவில

  Feb13

  எதிர்காலசந்ததியினரைஒழுக்கநெறிஉள்ளசிறந்ததலைவர்களைஉர

  Feb13

  நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட பெர

  Feb14

  மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் நேற்று முந்தினம் (12ம

  Feb16

  இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமை மீ

  Feb16

  அமெரிக்காவிற்குள் நுழைய, இலங்கை ராணுவ தளபதிக்கு தடை வி

  Feb17

  இலங்கையில், சட்டவிரோதமாக குடியேற முயன்ற, பெண் உள்பட மூன

  Feb18

  வட மாகாண மக்களுக்கு தேவையான உதவிகளை நிச்சயம் செய்து தர

  Share News