இந்தியா

 • All News
 • ஃபோர்ப்ஸ் பத்திரிகை பாராட்டிய தமிழ் நடிகை
ஃபோர்ப்ஸ் பத்திரிகை பாராட்டிய தமிழ் நடிகை
Feb 10
ஃபோர்ப்ஸ் பத்திரிகை பாராட்டிய தமிழ் நடிகை
பவ்வேறு துறைகளில் பிரபலமாகத் திகழும் 30 வயதுக்குள் இருக்கும் இந்தியர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் அண்மையில் வெளியிட்டது. 30 இந்தியர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நடிகை சாய் பல்லவி. இவர் பொழுதுபோக்கு துறையில் என்று பட்டியலிடப்பட்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களைத் தேர்ந்து எடுத்து நடிக்கிறார்' எந்த மொழியில் நடித்தாலும் அதில் வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இது குறித்து சாய் பல்லவி கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். எனக்கு நடிப்பு பற்றி எதுவுமே தெரியாது. அது மட்டுமல்லாமல் திரையுலகம் குறித்த எந்தவிதமான அனுபவமும் இல்லாத எனக்கு ரசிகர்கள் தந்த ஆதரவு நம்பிக்கையை விதைத்தது’ என்றார்.
தற்போது நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சேகர் கம்மலா இயக்கத்தில் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்தப் படம் சம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep03

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை

Aug27

சென்னை கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது தொடா்பாக ம

Aug22

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் வீ

Jun02

 நாட்டில் கொரோனாவின் தீவிர பரவலுக்கு ஆளான மாநிலங்கள

Aug14

கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாற

Jun05

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 384 பேருக்கு வைரஸ

Sep02

மாவீரர் பூலித்தேவரின் விடுதலை  உணர்வையும் - துணிவையு

May20

சாலை விபத்தில் சிக்கி பலியானவர்களின் சடலங்களுடன் காய

Aug12

கொரோனா தொற்றினால் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்க

Dec21

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, உத்தரப் பிரதேச

Sep07

சிவகங்கை  மாவட்டத்தில் அம்மா  பேரவை சார்பில் உறுப்

Aug26

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் மகாட், காஜல்புர

Feb03

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய உயிர்க்கொல்லி நோயான க

Jan11

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருசக்கரவாகனத்தின் பெ

Jan30

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சபர்மதி ஆற்றை இந்த

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (20:27 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (20:27 pm )
Testing centres