இந்தியா

 • All News
 • சலூன்களில் போடப்படும் புதிய நிபந்தனைகள்
சலூன்களில் போடப்படும் புதிய நிபந்தனைகள்
May 21
சலூன்களில் போடப்படும் புதிய நிபந்தனைகள்

கேரளாவில் சலூன் கடைகளில் வெட்டிய முடியை வாடிக்கையாளர்களே எடுத்து செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா  முழுவதும் லாக்-டவுன் காரணமாக சலூன் கடைகள், அழகு நிலையங்கள் கடந்த  2  மாதங்களாக மூடப்பட்டிருந்தன. சவரக்கத்தி, கத்தரி, டவல்   போன்றவற்றை பலருக்கும் பயன்படுத்துவது மற்றும் மிக நெருக்கமாக இருப்பது   போன்ற செயல்களால் கொரோனா எளிதில் பரவ வாய்ப்பு உள்ளதால் இந்த கடைகளை திறக்க   தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நோய்   தீவிரம் குறைந்த பகுதிகளில் நிபந்தனைகளுடன் சலூன் மற்றும் அழகு  நிலையங்கள்  திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் நேற்று முதல் சலூன்  மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்பட்டன.சலூன்  கடைகளில் முடி  வெட்டவும், ேஷவிங் செய்யவும் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. 2  பேருக்கு மேல்  காத்திருக்கக்கூடாது எனவும், ஒருவருக்கு பயன்படுத்திய டவலை அடுத்தவருக்கு  பயன்படுத்தக்கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த   நிலையில் கேரள சலூன் மற்றும் அழகு நிலைய கூட்டமைப்பு தலைவர் மோகனன்  மற்றும்  செயலாளர் கொல்லத்தில் கூறியதாவது: முடி வெட்ட வருபவர்கள் வீட்டில் இருந்து சுத்தமான துணி  மற்றும் டவல்  கொண்டு வர வேண்டும். வெட்டப்பட்ட முடியை  வாடிக்கையாளர்களே  எடுத்து செல்ல வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க  வேண்டும். காய்ச்சல்,  இருமல், ஜலதோஷம் உட்பட நோய் அறிகுறிகள்  உள்ளவர்கள் கடையில் அனுமதிக்கப்பட  மாட்டார்கள். அறிமுகம் இல்லாதவர்களும்  கடைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  வாடிக்கையாளர்கள் தூய்மையை  கடைபிடிக்க வேண்டும். 


வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug28

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்துக்கு

Jun12

புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மீண்டும் பெரிய ம

Aug18

அரசுப் பள்ளி என்றாலே தரம் குறைவான கல்வி தான் வழங்கப்ப

Feb07

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள வீட்டில் நடைபெற்று வந்த

Jan10

மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்த

Feb06

வருமானவரி ஏய்ப்பு புகார் தொடா்பாக நடிகா் விஜய் வீடுகள

Aug31

நாளை முதல் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்திருப்

Sep06

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 511 காவலர்கள

May16

சொந்த ஊருக்கு பயணித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது

Jan25

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத அளவிற்க

Jan28

தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்

May20

 சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவு

Feb08

டெல்லி சட்டசபை தேர்தலில், மதியம் 12 மணி வரை 15.57 சதவீத வாக்க

Sep17

கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ச

Sep09

சம்பவ இடத்திற்கு விரைந்த குமரன் நகர் போலீசார் வாலிபரை

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (20:44 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (20:44 pm )
Testing centres