இந்தியா

 • All News
 • ரேசன் கடைகளில் வழங்கப்படும் இலவச உணவுப் பொருட்களுக்கான ஜூன் மாத டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது.
ரேசன் கடைகளில் வழங்கப்படும் இலவச உணவுப் பொருட்களுக்கான ஜூன் மாத டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது.
May 29
ரேசன் கடைகளில் வழங்கப்படும் இலவச உணவுப் பொருட்களுக்கான ஜூன் மாத டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது. முதல் மாதத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணத்துடன், அரிசி, பருப்பு, சர்க்கரை,கோதுமை, சமையல் எண்ணெய் ஆகிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அதன்பின்னர் அடுத்த மாதத்தில் உணவுப்பொருட்கள் மட்டும் இலவசமாக வழங்கப்பப்பட்டன. ஜூன் மாதமும் உணவுப்பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.கடைகளில் தனிமனித இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும், நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும், தினமும் குறிப்பிட்ட அளவு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, அதன்படி பொருட்கள் வழங்கப்படுகின்றன.

அவ்வகையில், ஜூன் மாதம் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் மே 31ம் தேதிக்குள் விநியோகம் செய்யப்படுகிறது. டோக்கன் வீடுகளுக்கே சென்று ஊழியர்கள் வழங்குகிறார்கள்.

அந்த டோக்கனில் பொருட்கள் வழங்கும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். டோக்கனில் குறிப்பட்டுள்ளபடி ஜூன் 1ம் தேதி முதல் பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun12

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ்

Aug14

ஆதார் அல்லது குடும்ப அட்டை மற்றும் தொலைபேசி எண்ணுடன்

Jun05

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்

Sep02

கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா இடையே போர்ப்பதற்றம் உள

Sep09

பா.ஜ.கவின் ராஜ்யசபா எம்.பியாக இருப்பவர் சுப்ரமணிய சுவா

Jul15

இதுவரை வைரஸ் பாதிப்படைந்த 4.76 லட்சம் பேர் குணமடைந்துள்

Jun02

திருவள்ளுர் மாவட்டம், ஆவடி தாலுகா பட்டாபிராமில் தொழில

Sep22

மாநிலங்களவையில் 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை

May29

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புலம்பெயர

Aug12

2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட பரிந்துறையின் படி, ஒரு தலைக்க

Jan03

புதுச்சேரி: புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள அடகுக்கட

Sep08

கன்னட திரை உலகிலும், பெங்களூருவில் முக்கியமான விருந்த

Aug12

கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கம், ஏ.டி.எம். யந்திரங்

Sep22

மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்திய

Sep19

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கை

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (22:01 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (22:01 pm )
Testing centres