சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற சபை இன்று (புதன்கிழமை) கூடுகிறது
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்காக ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயர்கள் தொடர்பாக பரிசீலிக்கப்படவுள்ளன.
20ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட நாடாளுமன்ற சபையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷீம் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக செயற்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கட்சி தலைவர்களின் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் நாடாளுமன்ற அமர்வுகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள பிரேரணைகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.
ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஏக
ரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான போர் இரண்டு வாரங்களாக நீட
18 வயது யுவதியொருவரை வன்புணர்வு செய்த குற்றத்தில்19 வயத
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடை
கோழித் தீவனத்திற்கான விலை அதிகரிப்பு காரணமாக கோழிப் ப
செம்பருத்தி சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் கதாநாயக
நாட்டின் சனத்தொகையில் 63 இலட்சம் பேர் உணவு பற்றாக்குறை
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் சிஜடி என
சந்தையில் வாகனங்களின் விலைகள் வேகமாக குறைவடைந்து வரு
மன்னார் - சிலாவத்துறை பகுதியில் இன்று வியாழக்கிழமை (1
யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள வீடொன்றில் தமிழீழ விடுத
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய பேரவையில் இணையாது என
வளர்ந்து வரும் நாடுகளின் விருப்பங்கள், தொலைநோக்கு ஆகி
ராகம வைத்திய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தாக்க
அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் ந