சினிமா

 • All News
 • நடிகர் ரஜினிகாந்த் ஜூன் 19-ம் தேதி அமெரிக்கா பயணம்!
நடிகர் ரஜினிகாந்த் ஜூன் 19-ம் தேதி அமெரிக்கா பயணம்!
Jun 17
நடிகர் ரஜினிகாந்த் ஜூன் 19-ம் தேதி அமெரிக்கா பயணம்!

சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள ரஜினி, இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதியும் கோரி இருந்தார்.தற்போது, நடிகர் ரஜினிகாந்த், தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவர் வருகிற ஜூன் 19-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அவரது குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளார்களாம். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும், மருமகன் தனுஷும் தற்போது அமெரிக்காவில் தான் உள்ளனர். நடிகர் தனுஷ் ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதமே அமெரிக்கா சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan21

நடிகை நஸ்ரியாவின்  இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களா

Jul09

ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அ

Jul20

தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவ

Jul22

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற

Jul02

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'கேஜிஎஃப்' முதல் பாகம் வெற

Jan28

நடிகர் சித்தார்த் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு த

Jul19

கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி ப

May21

1980, 90-களில் காமெடியில் மட்டுமில்லாது, குணச்சித்திர கதாப

Jul01

பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன

Feb07

சிவா கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கே

Feb16

விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகவிரு

May10

பாகுபலி மூலம் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற

Jul22

தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெ

Jul07

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.

Jul17

கமலின்‌ 'விக்ரம்' திரைப்படம் எப்படி உருவாகவுள்ளது

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 25 (08:26 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 25 (08:26 am )
Testing centres