நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி தாஜ்மகால் மூடப்பட்டது.
இந்நிலையில், தாஜ்மகால் இன்று முதல் இரவு நேர பார்வைக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் வசந்த குமார் ஸ்வர்ணாகர் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
தாஜ்மகாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட வசதியாக ஆகஸ்டு 21, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக, வெள்ளிக்கிழமைகளில் தாஜ்மகால் மூடப்படும். ஊரடங்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (22-ம் தேதி) மீண்டும் மூடப்படுகிறது. இதன்படி, இரவு 8:30-9:00, 9:00-9:30, 9:30-10:00 ஆகிய நேரங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்காக ஆக்ராவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு மைய அலுவலகத்தில் சுற்றுலாவாசிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
எனினும், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி ஒரு நேரத்தில் 50 சுற்றுலாவாசிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலைவா
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ
சென்னை: ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100 நாட்கள் போ
கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள்
பிக்பாஸ் பிரபலம்
நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சா தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள கடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 51-வது வார்டில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், நாகை தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமை ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் த தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட ச