அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் கேப்ரியல் சலாஜர் (வயது 19). இவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். இவரது வீடியோக்களால் ஈர்க்கப்பட்டு, 2.8 மில்லியன் பேர் இவரை பின்தொடர்கிறார்கள். மேலும், இன்ஸ்டாகிராமில் 7.57 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
இவர் சில தினங்களுக்கு முன் சொகுசு காரில் சென்றுள்ளார். அவருடன் மேலும் நான்கு பேர் காரில் இருந்துள்ளனர். கார் மிக வேமாக சென்ற நிலையில் சாலையோரத்தில் இருந்து மரத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. மரத்தின் மீது மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் கேப்ரியல் மற்றும் அவருடன் சென்ற மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கார் விபத்திற்குள்ளாவதற்கு சற்று முன்புதான் காரில் இருந்தபடி எடுக்கப்பட்ட போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
போலீசார் காரை நிறுத்த முயன்றுள்ளனர். அப்போது டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். இதனால் காரை நிறுத்துவதற்கான போலீசார் விரட்டிச் சென்றபோது இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது.

உக்ரைனின் மரியுபோல் நகரம் இன்று அதிகாலைக்குள் முழுவதà
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக க
பிலிப்பைன்ஸில் 92 ராணுவ வீரர்களை அழைத்துச் சென்ற ராணுவ
சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிà
இந்தோனேஷியா, பிரான்சுடன் 36 ரபேல் போர் விமானங்களிற்கான
ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள்
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதன் படைகளை குவிப்பதாக பிரித்த
தேசிய காப்பீடு திட்டம் 1.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதோ
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங்
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாà
உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவர
காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களிà®
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து à®
துபாயில் லண்டன் நகரில் ஓடும் டாக்சிகள் போல் புதிதாக அà®
