உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினர். இந்த வன்முறை சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, லக்கிம்பூர் கேரியில் வன்முறை மோதல்களின் போது உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களை நேரில் சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அக்டோபர் 6-ம் தேதி சீதாப்பூர் மற்றும் லக்கிம்பூர் செல்ல உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ராகுல் காந்தி தலைமையிலான குழுவை அனுமதிக்க வேண்டும் என உ.பி. முதல் மந்திரி மற்றும் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், லக்கிம்பூர் கேரியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அங்கு செல்ல ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவுக்கு அனுமதி இல்லை என உ.பி. மாநில அரசு தெரிவித்துள்ளது.

பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து பறக்கும் பிரிà
உலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்கா வால்ட் டிஸ்னà
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமாà
கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் நடந்த வான்வழிப் போரின் ப
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà®
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தாக்கம் உலக நாட
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 28 வது நாளாக போர் தொடுத்து à
உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோனà
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள
மேற்கத்திய நாடுகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றுமà
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகà®
உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதள நிறுவனமான ட்விட
உக்ரைன் தலைநகர் கீவ் நகர் முழுவதும் ஊரடங்கு நடைமுறை
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்கà
