ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் மருந்துக்கடை உரிமையாளரும், காஷ்மீர் பண்டிட்டுமான மாக்கன் லால் பிந்துருவை நேற்று மாலை அவரது கடையில் பயங்கரவாதிகள் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல், ஸ்ரீநகரின் ஹவால் பகுதியில் பானிபூரி விற்கும் வியாபாரியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அடுத்த சில நிமிடங்களில் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ளூர் டாக்சி நிறுத்த தலைவர் மொகமது ஷபி லோன் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒரு மணி நேரத்தில் பயங்கரவாதிகள் நடத்திய மூன்று தாக்குதலில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்
உக்ரைனுக்குள் ஊடுருவியதால் பல குடும்பங்களின் பிரிவு
ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்டகால போர் முடிவுக்கு வராத
டொன்பாஸில் உள்ள ரஷ்ய ஆதரவு பகுதிகள் மீது இராணுவத் தாக
அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அர
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பதவிக
அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் ப
காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ம
குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிர
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நி
பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவ
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக பாக
அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி சூடு சம்பவங்க
கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. இதன் தலைநகர் போர்ட
