இந்திய விமானப்படையின் 89-வது தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ‘‘விமானப்படை வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு விமானப்படை தினவிழா வாழ்த்துக்கள். இந்திய விமானப்படையால் நாடு பெருமை கொள்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந
ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்ச
இந்தியாவில் புதிதாக 11,903 பேர்
சென்னையில் சூப் கடைகாரர் செய்த அருவருப்பூட்டும் செயல அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்க நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாட தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு கடந்த 2021-2022-ம் ஆண்ட தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடி மகாராஷ்டிராவில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசிய உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
வங்க கடலின் கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுதமத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்த மசோதா