அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி நேற்று பயணிகள் விமானம் வந்தது. அதில் 78 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் பயணித்தனர். விமானம் நியூயார்க்கை நெருங்கியபோது, ஒரு பயணி அத்துமீறி நடந்துகொண்டார். அவரை விமான ஊழியர்களால் கையாள முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் குறிப்பிட்ட நேரத்தைவிட விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்படி நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அத்துமீறி நடந்துகொண்ட பயணியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜோர்டானில
ரஷ்யாவின் புதிய போலிச் செய்திச் சட்டத்தினால் டிக்டொக
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் தாக்குதல் ஒரு மாத
இந்தியாவில் சமூக ஊடகங்கள் மற்றும் ஓ.டி.டி., தளங்களுக்கு
உக்ரைனின் மரியுபோல் நகரம் இன்று அதிகாலைக்குள் முழுவத
அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணி
அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, முன்னாள் ஜனா
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த
கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா கடும் பாதிப்பையும், உயி
ரஷ்யா அணு ஆயுதம் மூலம் பிரித்தானியாவைத் தாக்கினால், ப
ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும்&
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் ச
