மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு இன்று 90-வது பிறந்தநாள் ஆகும்.
இதையடுத்து அப்துல் கலாமுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:-
ஏவுகணை நாயகனான முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவை வலிமையாகவும், வளமாகவும் மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல்கலாம். அவர் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அப்துல் கலாமுடன் இருக்கும் புகைப்படங்களையும் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...வகுப்புக்கு வராததால் தாக்குதல்- மாணவனை எட்டி உதைத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடிà
பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இடà
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமà
மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குபà
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிமà
ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஆப
கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது மராட்டியத்தில் குறைநà
முன்னாள் முதல்-மந்திரி
தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னைக்கà டெல்லி, அரியானா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆ தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவà® 2019 நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் அமராவதி தனி தà வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாà
