ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமதுஜாய் (வயது 78). இவர், கடந்த 1995ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமர் பதவியை வகித்து உள்ளார். தலிபான் பயங்கரவாத அமைப்புகளால் ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்படும் வரை பிரதமராக இருந்தவர். முன்னதாக, 1992 முதல் 1994 வரை அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
இந்நிலையில், இந்தியாவில் வசித்து வந்த அவர், இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானுடனான அட்டாரி சோதனை சாவடி வழியாக ஆப்கானிஸ்தானுக்கு திரும்பினார். அப்போது அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தான் வந்து சேர்ந்தபின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் அவர் காலமானதாக உள்ளூர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
இலங்கையில் தற்போதைக்கு கையிருப்பு முற்றாக காலியாகிப
தாலிபான்கள், இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை நட
கொலம்பியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மக்களு
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில
கோர்ட்டு அனுமதித்த போதும், நவாஸ் ஷெரீப் சகோதரரான பாகி
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ்
ஐதராபாத்தை சேர்ந்த அசாதுதின் ஓவைசி, மஜ்லிஸ் முஸ்லிமின
இலங்கையில் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலைமையில், இலங்கைக்
ஓர் ஆண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்க
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற
உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நகர்வுகள் திட்டமிட்ட