முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலைதளம் ஹேக் செய்யப்பட்டது. டிரம்ப் வலைதளத்தை இயக்க முற்பட்டால், துருக்கியை சேர்ந்த ரூட்அயில்டிஸ் குழு உருவாக்கிய வலைப்பக்கம் திறந்தது.
அந்த வலைப்பக்கத்தில், 'அல்லாவை மறந்தவர்களை போன்று இருக்காதீர்கள், கூட்டணியே அவர்களை மறக்க செய்திருக்கிறது. இங்கு அவர்கள் உண்மையில் வழிமாறி சென்றனர்.' எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. இதே வாசகம் துருக்கி மொழியிலும் எழுதப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஹேக்கர்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களுக்கான இணைய முகவரியும் அந்த வலைப்பக்கத்தில் இடம்பெற்று இருந்தது. உலகளவில் பல்வேறு அரசியல் தலைவர்களை குறிவைத்து சைபர் தாக்குதல்களை ரூட்அயில்டிஸ் குழு நடத்தி வருகிறது.
முன்னதாக பலமுறை அமெரிக்க அரசியல் தலைவர்களின் வலைதளங்கள் இதேபோன்று ஹேக் செய்யப்பட்டு இருக்கின்றன. ஹேக் செய்யப்பட்ட டிரம்ப் வலைதளம் தற்போது சீராக இயங்குகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்டகால போர் முடிவுக்கு வராத
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-
மரியுபோல் இரும்பு ஆலையில் சிக்கிய நிலையில் ரஷ்ய இராணு
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுலà
மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று, ஆங் சான் சà
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து
உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நகர்வுகள் திட்டமிட்டà®
13 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மீண்டும் இரத்தம் பார்தà
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தமது நி
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் à®
சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ
உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்à
பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெ
தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து அந்
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் ஐந்து நாட்களை தாண்டி நீ
