67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறந்த படத்திற்கான விருது அசுரன் படத்திற்கு வழங்கப்பட்டது. அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் தேசிய விருதை பெற்றனர். தேசிய விருதை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, கலைப்புலி தாணு மற்றும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு வழங்கினார்.
அசுரன் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க, வெற்றிமாறன் இயக்கி இருந்தார். தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடி
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இன்று தனது 36-வது பிற
தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த அரவிந்த் சாமி, தற்ப
பன்றிக்கு நன்றி சொல்லி படத்தின் இசை வெளியீட்டு விழா ச
கடந்த 2016ம் ஆண்டில் ‛பனாமா பேப்பர்ஸ்' நிறுவனத்தின் ரகச
காமெடி காட்சிகளில் நடிக்க பலருமே முயற்சி செய்வார்கள்
அஜித்தின் வாலி, விஜய்யுடன் குஷி என பல்வேறு வெற்றிப் பட
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா கடந்த 2013ம் ஆண்டு வ
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இ நடிகர் ரஜினியின் மனைவி லதா, இசையமைப்பாளர் அனிருத் மீத காமெடி நடிகர் புகழ், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பா மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வ ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர்