உத்தர பிரதேசத்தில் இன்று 9 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இவ்விழாவில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உ.பி. ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய மன்சுக் மாண்டவியா ‘‘இன்று 9 மருத்துவ கல்லூரிகளை தொடங்கி வைப்பது சாதாரண விசயம் அல்ல. மருத்துவ கல்லூரிகள் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினர் பயனடையும் வகையில் இருக்கும். பிரதமர் மோடி தலைமையின் கீழ் மருத்துவ கல்வி நிர்வாகம் மேம்பட்டுள்ளது. மத்திய அரசு 157 மருத்துவ கல்லூரிகளை திறந்துள்ளது’’ என்றார்.
பழைய ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகள் குறித்து ரிசர்வ்
தே.மு.தி.க. தலைவர்
பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதையுடன் வழியனுப்பà® தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந லகிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சரà நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிரà® மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி கொரோனா தடுப்ப௠தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாà® நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்படà கடந்த ஜூலை மாதம் 19ம் தேதியன்று மழைக்கால கூட்டத்தொடரà உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தà ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஆப
