இந்தியாவில் புதிதாக 11,903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 6,444 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 8 ஆயிரத்து 140 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 187 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 311 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,59,191 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,40,274 பேர் அடங்குவர்.
கொரோனாவின் பிடியில் இருந்து மேலும் 14,159 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 36 லட்சத்து 97 ஆயிரத்து 740ஆக உயர்ந்தது.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1,51,209 ஆக சரிந்துள்ளது. இது கடந்த 252 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 41,16,230 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 107 கோடியே 29 லட்சத்தை கடந்தது.
இலங்கை உள்நாட்டு போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்
இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுக
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்
கோவையில் 76 மாத பஞ்சப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி, ஓய்
கர்நாடக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து எடியூரப்
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரி
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட
ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் முதல் முதலாக இந்தியா
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெள
ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இ
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸ் அர
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியதால்