சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.98 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22.61 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், உலக அளவில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 50.53 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.85 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்
அமெரிக்காவில் அல்மெடா என்பவர் டொனால்டாவை திருமணம் செ
இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம், சுகாதார கட்டமை
இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள துறைமு
ஆப்கானிஸ்தானை
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கில்கிட்-பால்டிஸ்தான் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி சீன இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கொரோனா தொற்ற உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஹாரிபா அமெரிக்காவின் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்ட உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வட கொரியாவில் கொரோனா பரவலுக்கு எதிராக போராட நாடு முழு போர்ட் ஆப் பிரின்ஸ்: ஹைதியில் நேற்று முன்தினம் ஏற்பட் வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத