திருப்பதி ஏழுமலையானுக்கு 5.3 கிலோ எடை கொண்ட தங்கக் கவசம் காணிக்கை!
உலகின் பணக்கார கடவுள் என்றால் திருப்பதி ஏழுமலையானை சொல்லலாம். பெரும்பாலும் பெரிய கோவில்கல் என்றாலும் விசேஷ நாட்களில் மட்டுமே அதகளவு பக்தர்கள், தரிசனத்திற்காகச் செல்வர். ஆனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபடுவதுண்டு. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறிப்பிட்ட எண்னிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்றதை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துவர். மேலும் ஒரு சிலர் வேண்டுதலின் பேரில் தங்க நகைகள், வைரம் , மாணிக்கம் பதித்த கிரீடம், வால் போன்றவற்றை காணிக்கையாக் கொடுப்பர். அப்படி தமிழகத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளார் ஒருவர் வைரம் மற்றும் மாணிக்கம் பதித்த கை கவசங்களை காணிக்கையாக வழங்கியிருக்கிறார். 5.3 கிலோ எடை கொண்ட அந்த கை கவசங்கள் 3 கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த கவசங்களை நகைக்கடை உரிமையாளர் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் கூடுதல் செயல் அதிகாரியிடம் நேற்று வழங்கியிருக்கிறார். இந்த தங்கக் கவசங்கள் மிக முக்கிய உற்சவ நாட்களில் ஏழுமலையானுக்கு அறிவிக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என தேமு
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால
தமிழகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப
பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனாவுக்கு எத
ஒரு டாக்சி ட்ரைவரை ஒரு இளம் பெண் கத்தியால் குத்தி விட்
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்
தொழிலதிபரை மணந்த சில நாட்களில் கன்னட நடிகை ஒருவர் பின
சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள
சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு பரோ
சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேருக்கு
