நாட்டின் சில பிரதேசங்களில் 8 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதேவேளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, தியகஹ, கெகனதுர, வெஹரஹேன, கந்தர, கொட்டகொட, குடாவெல்ல, திக்வெல்ல மற்றும் ரத்மலே ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. .
அத்தியாவசிய பராமரிப்பு வேலை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்ப
இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்பு
உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட
நாட்டின் சில பிரதேசங்களில் பால்மாவுக்கு மீண்டும் தட்
பா.ஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 2 மணி
இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று (01) முதல்
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமு
பாடசாலை கிரிக்கட் போட்டியின் (Big Match) போது, இடம்பெற்ற வா
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை நிறைவுக்கு க
அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமா
தனது மூத்த சகோதரனை கொடூரமாக தாக்கி கொன்ற இளைய சகோதரனை
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்து
