கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் விலைகளில், ஓரளவு வீழ்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்புக்கு அப்பாலுள்ள பொருளாதார மையங்களில், இந்த நிலைமை காணப்படுகின்றது.
இதேநேரம்,நாரஹேன்டிபிட்டி பொருளாதார மையத்தில் நேற்று, ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் சில்லறை விலை 800 ரூபாயாகவும், மொத்த விலை 750 ரூபாயாகவும் காணப்பட்டது. பச்சை மிளகாய் கிலோகிராம் 900 ரூபாய்க்கு விற்பனையானது.
ரத்மலானை பொருளாதார மையத்தில், ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் சில்லறை விலை 650 ரூபாயாகவும், பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 1,000 ரூபாயாகவும் காணப்பட்டது.
இந்நிலையில்,தம்புள்ளை பொருளாதார மையத்தில் கறிமிளகாய் ஒரு கிலோகிராம் 550 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 800 ரூபாய்க்கும் விற்பனையானது.
போஞ்சி ஒரு கிலோகிராமின் மொத்த விலை, 280 ரூபாயாக காணப்பட்டது. நாரஹேன்பிட்டி பொருளாதார மையத்தில் போஞ்சி ஒரு கிலோகிராமின் மொத்த விலை 380 ரூபாயாவும், சில்லறை விலை 400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில்இ நிறை குறைந்த அதி
காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின்
ஆட்கடத்தலை கண்காணிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தி
மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர
செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்
எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே, கொரோனா – 19 தொற்
மட்டக்களப்பில் முககவசம் அணியாதவர்களை கண்டறியும் விச
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) வ
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வ
இலங்கையில் போரின்போது காணாமல்போனதாக கூறப்படுவோரில்
லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களி
எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் ஏற
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13
