உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி அமைத்துக் கொள்ள விரும்பும் சிறந்த நகரம் எது? என்பது குறித்து இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதில் துபாய் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.
இங்கு சராசரி வெப்பநிலை 28.2 டிகிரி ஆகும். இதேபோல் ஆண்டு சராசரி மழை அளவு 68 மி.மீட்டர் ஆகும். இதனால் துபாய் நகரத்தை பொதுமக்கள் தேர்ந்தெடுத்து உள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 2-வது இடத்தை அபுதாபியும், 5-வது இடத்தை மஸ்கட்டும் பிடித்துள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஒன்று
வெனிசுவேலாவில் இருந்து புலம்பெயர்ந்தோரை அமெரிக்காவி
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய அ
பெண்களின் நிலை குறித்த ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வில் அ
தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தின
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளது. ரஷியா உடனான இந
அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, முன்னாள் ஜனா
இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong) மற்றும்
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தே
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான முக்கிய எல்
உக்ரைனில் நடக்கும் போர் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் ம
உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ர
