இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று தலைநகர் டெல்லி சென்றார். நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது அவர் பாஜக் ஆட்சியின் 4 ஆண்டு நிறைவை முன்னிட்டு மாண்டி தொகுதிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
இதுதொடர்பாக முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் கூறுகையில், இமாசல பிரதேசத்தில் பா.ஜ.க.வின் 4 ஆண்டு கால அரசாட்சியின் நிறைவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வரும் 27-ம் தேதி மாண்டி நகருக்கு வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அப்போது, நீர்மின் திட்டம் மற்றும் பன்னோக்கு திட்டம் உள்பட ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவித்தார்
தமிழகம் வரும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய
ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குனராக இருந்து, நட்ராஜ், யோகà
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாராளுமன்ற குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவரà இந்தியாவின் புனே நகரில் உள்ள ஜேர்மன் வெதுப்பகம் மீத தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23-ந்தேதி கலைவ சிம்லாவில் இன்று அகில இந்திய அவைத்தலைவர்கள் மாநாட்டை தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று& ஒரு கல்லூரி மாணவியை பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத௠உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய பà தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம௠ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையà
