19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்று இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் நேபாளத்தை 60 ஓட்டங்களால் தோற்கடித்த இலங்கை இளையோர் அணிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
குரூப் பி புள்ளிகள் பட்டியலில் பங்களாதேஷ் முதலிடத்திலும், இலங்கை இரண்டாவது இடத்திலும் உள்ளது.
19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெறவுள்ளது.
நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்களை எடுத்தது.
அதன்படி, 323 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 47 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.
கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளி
அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு மூன்று தவணைக
இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று à®
கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி நேற்று மாலை முதல் 14
நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், à
எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்பà
இவ்வருடம் உள்நாட்டு பால் உற்பத்தி 70 % ஆக அதிகரிக்கப்படà¯
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிà
விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் இலங்கைà
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல
இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோபà
எதிர்காலத்தில் தனியார் துறை வேலைகளில் பாரிய வீழ்ச்சி
தற்போது நாட்டை மிகவும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வை
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோதà®
கடந்த 24 மணித்தியாலங்களுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீà®
