தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த 15-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று நிறைவடைகிறது.
இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்தும், புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என்பது குறித்தும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுகிறார்.
தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை ந
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவ
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமு
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்க
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போரூரில் பிரசாரத்தை
இராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் முனியராஜ் என்
முன்னாள் முதல்-மந்திரி
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு
தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கி தீவிரவாத நாசவேலைகளை தடுக்க, நாட்டில் முதல் முறையாக பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முக இலங்கை தமிழர்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா
