கில் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் நாய் சேகர். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்கிறார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்க, பிரவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜீஷ் அசோக் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது புத்தாண்டை முன்னிட்டு நாய் சேகர் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்&
பாக்கியலட்சுமி தொடரில் செழியன் ரோலில் இருந்து நடிகர்
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்கு
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் காஸ்டியூமில் மின்னும்&nbs
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகர
தமிழ் சினிமாவில் தனித்தனியு
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொ
கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக தயாரித்
கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்
தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ ப
கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம்
ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர