வடகிழக்கு டெல்லியை சேர்ந்த பாஜக எம்பி மனோஜ் திவாரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:-
ஜனவரி 2-ம் தேதி இரவில் இருந்து உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள தேர்தல் சுற்றுப் பயணத்தில் என்னால் கலந்துக்கொள்ள முடியவில்லை. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ளவும்.
இவ்வாறு மனோஜ் திவாரி கூறினார்.
பாஜக எம்பி மனோஜ் திவாரிக்கு 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்முறை கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய
முதல்-அமைச்சர்
அசாம் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்à® முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா தà கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவà தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் மஞ்சின நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊா்க்காட்டில் இரு பி திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலுà சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாà® மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குபà சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதலà¯
