நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையில் தலைநகர போலீசாரால் காப்பாற்றப்பட்டுள்ளது.
வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் மின்சாரம் தாக்கி சாலையில் கிடந்த மயில் ஒன்றை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர். உடனயாக அவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து விரைந்து சென்ற போலீசார் மயிலை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சைக்கு பின்னர் அந்த மயிலின் உயிர் காப்பாற்றப்பட்டது. கடுமையான மற்றும் உடனடி முயற்சியால் மயில் காப்பற்றப்பட்டதாக புராரி காவல் ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவ
இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்பட
கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில், நாளை வரை
சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள லாச்சிரி கி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சு கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூர தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்த டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரதமர் ந கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும் என்று மக்களவ கொரோனா தொற்று அலைகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவ இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி ம டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதம இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம