நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சிறுமி கடந்த 7ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக சிறுமி தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.
பெயர் :- நேஹா கௌமதி ஹேரத்
வயது :- 15
சிறுமி தொடர்பிலான தகவல் :- 5 அடி 3 அங்குலம் உயரம்.
இறுதியாக அணிந்திருந்த ஆடை :- பச்சை நிறத்திலான ரீசேட் மற்றும் கருப்பு நிறத்திலான காற்சட்டை
சிறுமி தொடர்பிலான தகவல் கிடைக்கும் பட்சத்தில், அது குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி :- 071 8591645
மஹரகம பொலிஸ் நிலையம் :- 011 2850222 / 011 2850700
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பத
நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின
கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர்
பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் இடம்பெற
மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கைகளை ம
யாழ்.குடாநாட்டில் 1இ614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2 ஆம் இலக்க நடவடிக்கை பி
பாதுக்க - அங்கம்பிட்டியவில் மனைவியின் உடலில் ஒருதுண்ட
இலங்கையின் சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை
60 வயதில் வைத்தியர்கள் ஓய்வு பெறுவதால் சுகாதார சேவை வீழ
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரி
