என்னதான் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களை ஒளிப்பரப்பி வந்தாலும் மக்கள் ஒரு சில சீரியல்களையே விரும்பி பார்க்கிறார்கள் எனலாம்.
அப்படிப்பட்ட சீரியல்களின் வரிசையில் டாப் இடத்தில் இருப்பது தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலின் பெயருக்காகவே இது மிகவும் பிரபலமான ஒன்றாக மாறி இருக்கிறது.
அதே போல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அந்த வகையில், இந்த சீரியலில் முதலில் வி.ஜே. சித்ரா முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
அவர் மறைந்த பின், காவ்யா அறிவுமணி என்பவர் இதற்கு தேர்வு செய்யப்பட்டு முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபத்திரத்தில் தற்போது நடித்து வரும் காவ்யா அறிவுமணி அதில் இருந்து விலக போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவருக்கு, பதிலாக அபிநயா என்பவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ளார் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், அது உண்மை இல்லை என்று தற்போது தெரிய வந்துள்ளது. மேலும், இவரும் மாறிவிட்டால், சீரியல் பாழாய் போய்விடும் என்பதால், விடாபிடியாய் உள்ளார்களாம் சீரியல் குழுவினர்கள்.
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கà®
ஹாரிபாட்டர் கதை என்றால் இப்போது வரைக்கும் தெரியாதவர்à
தனியார் தொலைக்காட்சியில் வலம் வந்த பூஜா ராமசந்திரன், à®
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ப
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படà
நடிகர் அஜித் தொடர்ந்து ஹெச் வினோத் உடன் தொடர்ந்து மூனà¯
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி
கேரளா மாநிலம் கொச்சியில் பிராந்திய சர்வதேச திரைப்பட வ
ஜஸ்வர்யாவை தொடர்ந்து சவுந்தர்யாவும் தனது கணவருடன் பிà
பாகுபலி மூலம் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற
தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை à®
அஜித்தின் வலிமை ரிலீஸ் முடிந்துவிட்டது, அடுத்து என்ன à®
அதை நினைத்துப் பார்த்தாலே பயத்தில் சாப்பிட முடியவில்à
வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும் காமெடியன்களுக்கà¯
