தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
புதிய வகை வைரசுக்கு அறிவியலாளர்கள் டெல்டாக்ரான் என்று பெயர் வைத்துள்ளனர். முன்பு உருமாற்றம் அடைந்த டெல்டா மற்றும் ஒமைக்ரான் ஆகிய வைரஸ்களின் பண்புகளை ஒத்திருப்பதால் புதிய கெரோனா வேரியன்டிற்கு டெல்டாக்ரான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டெல்டாக்ரானின் பாதிப்பு முதன் முறையாக மத்திய கிழக்கு நாடான சைப்ரஸில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை தொடர்ந்து உருமாறி வருவதால் பாதிப்புகள் அடெல்டாக்ரான் வைரஸை உறுதி செய்துள்ள சைப்ரஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் மிக்காலிஸ், தற்போதைய சூழலில் டெல்டாக்ரான் குறித்து மக்கள் பதற்றப்பட தேவையில்லை என்றும், புதிய வைரஸ் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியை வெளிக் கொண்டுவரவும் பாத
அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக அதி
சீன ராணுவ மந்திரி வீ பெங்கே 2 நாள் பயணமாக நேற்று இலங்கை
துபாயில் பொதுமக்கள் மத்தியில் இதயநோய் குறித்த விழிப்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது
கொரோனா வைரஸ் பரவல், உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே
உக்ரைன் மீதான ரஷ்ய போர் 106 நாட்களை கடந்துள்ளது. எனினும்,
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 84 வயதான போப் ஆண்டவர்
அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நாக்ஸ்வில்லே நகரில் உ
பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம், 1971-ம் ஆண்டில் பிரிந்