புதிய கோவிட் வைரஸ் திரிபுகளை கட்டுப்படுத்துவதற்காக செயலூக்கி தடுப்பூசிகளை மீண்டும் செலுத்துவது சிறந்த தீர்வாக அமையாது என உலக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
அத்துடன் புதிய திரிபுகளின் பரவலிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கும் புதிய தடுப்பூசிகளுக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது . கோவிட் -19 தடுப்பூசிகளின் செயல் திறனை மதிப்பிடுவதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உருவாக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை வலியுறுத்தியுள்ளது.
தற்போது கோவிட் வைரஸின் புதிய திரிபுகள் அதிகரித்து வருவதனால் செயலூக்கி தடுப்பூசியை மீண்டும் மீண்டும் செலுத்துவது சிறந்த வழியாக அமையாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
149 நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடுமையான நோய் தாக்கங்கள் ஏற்படுவதைத் தடுப்பது மாத்திரமின்றி தொற்று உறுதியாவதை தடுப்பதற்கான தடுப்பூசிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் தொற்று உலகளவ
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்ல
அன்றாட வாழ்வில் நாம் சிலபல விஷயங்களை தெரிந்தோ தெரியாம
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே ப
கொரோனா தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று தற்போத
இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்துமா,
முளைக்கட்டிய பயிறில் ஏரளமான புரதசத்துக்கள் அடங்கியு
இஞ்சி நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் அற்பு
பூண்டை பச்சையாக உட்கொள்வது அல்லது அதிகமாக உட்கொள்வது
குளிர்காலத்தில் கோடை காலத்தை போல் அடிக்கடி தாகம் எடுக
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை
பொதுவாக இளம் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்
பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட பொருட்களை விட உலர்ந்
2022 ஐக்கிய இராச்சியத்தில் குரங்கம்மை பரவல் குரங்கம்மை
