More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த நிலை.
திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த நிலை.
Jan 15
திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த நிலை.

 பாணந்துறையில் உள்ள உணவகம் மற்றும் விடுதி ஒன்றில் திருமண வைபவம் ஒன்றில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று கொரகன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



நிஷான் லக்ஷான் ஜயரத்ன (24) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அந்த இளைஞன் தன் நண்பனின் திருமணத்தில் கலந்து கொண்டான். மற்றொரு நண்பருடன் நடனமாடிக்கொண்டிருந்த அவர் திடீரென சுயநினைவை இழந்தார்.



  படுகாயமடைந்த அவர் பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இறந்தவர்க்கு PCR பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரேத பரிசோதனையை மேற்கொள்ள  பொலிஸார்நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct03

யாழ். வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வ

Sep19

வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ

May25

சாவகச்சேரியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒரு

Oct04

திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீ

Mar19

யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர்

Feb17

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுத

Jun28

இரத்தினபுரி மற்றும் மொனராகலை  மாவட்டங்களைச் சேர்ந்

Mar24

தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நாட்டுக்கோ, பௌத்த மதத

Mar10

இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது

Mar24

மின் வெட்டு வேளையில் அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம

Feb03

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை கோரி இலங்கை

Mar05

ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலால் சுற்றுலாத்துறை பாதிக்க

Jan26

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம

Sep24

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள  சாம்பல்தீவு, நாயாறு, ந

Sep16

முன்னாள் கிராம அலுவலரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் வவுன

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (06:23 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (06:23 am )
Testing centres