More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • குழந்தைகளை கிணற்றில் வீசி ரயில் முன் பாய்ந்த ராணுவ வீரர் : பெரும் சோகத்தில் மக்கள் !!
குழந்தைகளை கிணற்றில் வீசி ரயில் முன் பாய்ந்த ராணுவ வீரர் : பெரும் சோகத்தில் மக்கள் !!
Jan 15
குழந்தைகளை கிணற்றில் வீசி ரயில் முன் பாய்ந்த ராணுவ வீரர் : பெரும் சோகத்தில் மக்கள் !!

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவர் மும்பையில் மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்ரீஷா என்பவருடன் திருமணமாகி 10 வருடமான நிலையில் சாக்ஷி (வயது 8) என்ற மகள் ஜானி(வயது 4) மகன் உள்ளனர்.



இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளார். கணவர் வந்ததிலிருந்து மனைவி  தினமும் தகராறுகொடுத்து  வந்துள்ளார் .



நேற்று இரவு  இதேபோல் தகராறு ஏற்பட்டதன காரணமாக  மனமுடைந்த கணவர் ராம்குமார் இன்று அதிகாலையில் இரண்டு குழந்தைகளையும்  எடுத்துச் சென்று விவசாய கிணற்றில் வீசிவிட்டு அருகே சென்று தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது .



காலையில் கணவன் மற்றும் குழந்தைகளை   காணாததால் அதிர்ச்சி அடைந்த மனைவி பல இடங்களில் தேடி உள்ளார்.



இதற்கிடையில் விவசாய கிணற்றில் இரண்டு குழந்தைகள் பிணம் மிதப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்று பார்த்த போது தான்  தன்னுடைய குழந்தைகல்  என தெரியவந்தது.



மேலும் அதே பகுதியில் கணவன் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மகபூப்நகர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



இருவருக்கும் இடையே தகராறு தான் காரணமா.? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா போன்ற கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தகராறு காரணமாக பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep10

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி புஷ்கர்சிங் தாà

May15

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உதாரணமாக கொண்டு இà

Apr21

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்

Jun06

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இண

Sep27

தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிà

Sep20

வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்à®

May12

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம் à

Aug01

புதுச்சேரியில் தினசரி கொரோனா  பரவல் 100-க்கு கீழ் குறைà®

Aug14

அவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். பள்

Mar26

கொரோனா பரவலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி இன்ற

Jan22

திருமண நிகழ்வின் போது திடீரென மணப்பெண்ணை மாப்பிள்ளை அ

Jun25

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் ப

Oct15

எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்à®

Sep09

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மாà

Jun13
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (06:43 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (06:43 am )
Testing centres