மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான வீதி இம்மாதம் 20ஆம் திகதி முதல் பொது போக்குவரத்திற்காக திறக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக கண்டி – கொழும்பு மற்றும் கொழும்பு – குருநாகல் வரை பயணிக்கு பேருந்துகளை மாத்திரம் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி நேற்று திறந்துவைக்கப்பட்ட நிலையில், தனியார் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12 மணி வரை அங்கு பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடப்படாது என நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது
கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்
மத்திய வங்கியின் இரண்டாம் பிணைமுறி மோசடி வழக்கில், மு
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைந
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் கு
உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலா நாடுகளின் பட்டியல
நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப
இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில்
கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்
புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா
களுவாஞ்சிக்குடி தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பத
அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்படவுள்ள ம
இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந
