கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண மக்கள் இனி, பிரமுகர் முனையத்திலிருந்து பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை விமான நிலையங்கள் சேவைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி விடுத்துள்ளார்.
இனிமேல், விசேட வரப்பிரசாதம் பெற்ற உயரதிகாரிகள் மாத்திரமே குறித்த முனையத்தின் வழியாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டதுடன்:அவர்களுடன் பயணம் செய்யும் நண்பர்கள் உட்பட சாதாரண மக்கள் முனையத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விமானம் நிறுத்துமிடத்திற்கு சென்று விசேட விருந்தினர்கள் யாரையாவது வரவேற்க வேண்டுமானால், விமான நிலையத் தலைவர், துணைத் தலைவர் அல்லது மேலாளரிடம் அனுமதி பெற்று அழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார் .
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு வ
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியில
குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹர
ஐஷ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில
இஞ்சியில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. இ
மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜ
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின்
யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன
கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் 10 பேர் கொ
முல்லைத்தீவு மாவட்டம் - புதுக்குடியிருப்பு பகுதியில்
ஜெனிவா கூட்டத்தொடருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எ
ஆசிரியர் சேவைக்கு 22 ஆயிரம் பட்
நாட்டில் சீமெந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்
