தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகின்றது.
இச்சம்பவம் தமிழகத்தின் சென்னையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இரு பெண்களும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ள நிலையில் இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு ஐதராபாத்தில் இரண்டு ஆண்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் செய்தியாக பரவியது.
இதைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமைய
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையா
நயன்தாரா வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்ற விவகாரம் ப
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவி
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று ந
கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரி
தமிழகத்தில்
மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண் கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவம் குறித்து சர்ச் கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து வழங்கியதன் மூலம் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் த ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தே புதுடெல்லி இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ப ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதி
