யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் புலம்பெயர் சுவிஸ்வாழ் தமிழரான தர்மலிங்கம் யோகேஸ்வரன் என்பவர் கூறிய தகவல் புது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிசர்லாந்தில் உள்ள இந்து பௌத்த சங்கத்தின் அமைப்பின் தலைவர் என குறித்த நபர் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். அவர் சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் வசிப்பதாகவும் கூறியுள்ளார்.
அதாவது மாணவி வித்தியாகொலை வழக்கின் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் சுவிஸ் குமார் என்பவரை சுவிஸ் பொலிஸாருக்கு தெரியாது எனவும் , இலங்கை அரசாங்கம் சுவிஸ் குமாரை சிறு குற்றச்செயல் ஒன்றுக்காக மட்டுமே கைது செய்ததாக , சுவிஸ் பொலிசாரிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கடந்த 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டினை உலுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
'நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற நீர்கொழும்பு த
வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத
வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ
வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலை
நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை காரணமாகச் சரியான மு
இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இ
நாட்டில் கடந்த இரண்டு தினங்களில் இடம்பெற்றுள்ள வீதி வ
கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மற
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பத
யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ
சர்வதேச நீர் தினமான இன்று சுற்றாடல் பாதுகாப்பின் முக்
நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இ
