பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் சுந்தரி, பெரியளவிலான ரசிகர்களை பார்வையாளர்களாக கொண்டுள்ள சுந்தரி சீரியல் தொடர்ந்து TRP-யிலும் டாப்பில் உள்ளது.
இதில் கிராமத்து பெண்ணாகவும் கதாநாயகியாகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளவர் கேப்ரியல்லா செல்லஸ்.
டிக் டாக் மூலம் பிரபலமான கேப்ரியல்லா நயன்தாராவின் ஐரா படத்திலும் நடித்திருந்தார். பின்னர் தற்போது சுந்தரி சீரியலில் கதாநாயகிவும் அசதி வருகிறார்.
இந்நிலையில் நடிகை கேபிரியல்லாவிற்கு, சில வருடங்கள் முன்பே திருமணம் நடந்து முடிந்துள்ளது. தனது நீண்ட நாள் காதலர் ஆகாஷ் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
முன்னணி நடிகர்களின் படங்களை திரையரங்கில் எந்த அளவிற்
அஜித் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து வெற்றிக் கொண்டாட்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உரு
அண்மை காலமாக மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வந்த சம்பவம
கொரோனா பிரச்சனை முடிந்து புதிய வருடத்தில் திரையரங்கு
இந்தியா முழுவதும் 2022 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பெரிய எதிர்பார்ப்ப
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே
திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60க்கும் மேற
இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ம
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் 24
தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், பாண
நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் காமெடியனாக களமிறங்கிய ஒ
யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய ப
கேஜிஎப் 2 படத்திற்கு இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்ப