மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனது கடமைகளை பொறுப் பேற்றுக் கொண்டார் வைத்தியர் சத்தியமூர்த்தி.
யாழ் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக செயற்பட்டு வந்த வைத்தியர் சத்தியமூர்த்தி மேலதிக கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டுக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்
கதிர்காமம் - தம்பே வீதியில்
வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமத இலங்கையில் மேலும் இரு வாரங்களுக்கு முழுநேரப் பயணக் கட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் ஒரு இல இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இரு க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் கொழும்பில் நில மதிப்புகள் 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மா பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண
