யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் யாழ்ப்பாண காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் இன்று அதிகாலை இராணுவம் மற்றும் காவற்துறையினரால் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அவ்விடங்களில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிவரை நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினரால் கொக்குவிலில் ஒரு பகுதியானது சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகத்துக்கிடமான வீடுகளில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது
இன்று அதிகாலை திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு வேளைகளில் வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குதà®
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்க
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சமூக வலைத்à
31 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரதி சபாநாà®
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி
மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்யà®
கடந்த 30 வருடங்களில் 27 வருடங்கள் வெற்றிகரமாக நடத்திய தொà
இரணைதீவிற்கு மக்கள் சென்று வருவதில் காணப்படுகின்ற கெà
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 வயதுடைய பா
பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறà
யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுதà
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் செயற்பாடுகளை சிலர் அà
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு à®
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவினà¯
நாடளாவிய நடமாட்டத் தடை இன்றும் அமுலில் உள்ளது
இந்à®
