வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று வனம், சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றம் துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 175வது விழாவையொட்டி வடசென்னையில் அயோத்திதாசர் பண்டிதர் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார்.
அவரது பெருமையைப் போற்றும் விதமாக மணிமண்டபம் கட்டுவதாக தெரிவித்த முதல்வர், தமிழ்நாட்டு அரசியலை தமிழர், திராவிடம் என்ற சொல் இன்றி நடத்த முடியாது. தமிழர் திராவிடம் என்ற வார்த்தைகளையே ஆயுதமாக பயன்படுத்திய மொழிப் போராளி அயோத்திதாசர் பண்டிதர் என்று கூறினார். மேலும், வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் தியாக திருநாளாகவும், ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனார் விருது வழங்கப்படும் என்றும் பேரவையில் முதல்வர் அறிவித்தார்.
கொரோனா வைரஸ் அதிவிரைவாக பரவி வருவதாக எச்சரித்துள்ள மத
கே.எஃப்.ஜே ஜுவல்லரியின் நகை சேமிப்பு திட்டத்தில் சே
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந
ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டும் அ
இந்தியாவின் புகழ்பெற்ற புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்
ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச்
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்
எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை எ உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூத ஐ.எஸ். நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இயங்கும தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்இ குருவிக்காரர் உள சென்னையில் மேலும் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்ற