கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் மூன்றாம் நிலை வீரரான கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாசும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ் கார்பியாவும் மோதினார்கள்.
ஆரம்பம் முதலே இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் செட்டை கார்பியா 6-3 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2வது செட்டை சிட்சிபாஸ் 6-4 என வென்றார்.
மூன்றாவது செட்டை கார்பியா 7-6 என போராடி கைப்பற்றினார். நான்காவது செட்டில் வீறு கொண்டெழுந்த சிட்சிபாஸ் 6-0 என முழுமையாக வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டை கார்பியா 7-6 என்ற கணக்கில் மீண்டும் போராடி கைப்பற்றினார்.
இறுதியில், கார்பியா 6-3, 4-6, 7-6, 0-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. இதன்மூலம் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து அமெரிக்க ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ட
அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைப
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி சே
திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்த
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சி
ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந
உலகக் கிண்ண வ-20 போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இந்
இயக்குனர் விக்னேஷ் சிவன் , எம்எஸ் தோனியை வைத்து ஒரு வீட
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசா
ஐபிஎல் 15வது தொடரின் சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ள ந
இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது டெஸ்ட் போட்டி லண்டன
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட
ஐபிஎல் 15வது சீசன் தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை