அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய ஜி20 நாடுகளின் சுகாதாரத் துறை மந்திரிகளின் சந்திப்பு இத்தாலியில் நடைபெறுகிறது.
இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பங்கேற்கிறார். இதற்காக இன்று இத்தாலி செல்லும் மன்சுக் மாண்டவியா வரும் 7-ம் தேதி வரை அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் ஜி20 நாடுகளின் சுகாதாரத்துறை மந்திரிகள் சந்தித்துப் பேச உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இலங்கையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உà
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் படகில் கடத்த முà®
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செà
தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாà
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்
இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மà தமிழகத்தில்
மதுரை ரிசர்வ் லைன்குடியிருப்பு வளாகத்தில் இதயம் டிரஸà நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020-ம் ஆண கொரோனா இரண்டாம் அலையின் கோரதாண்டவத்தை நாட்டு மக்கள் ய சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியà சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்த௠அரச பேருந்து ஓட்டுனரை வழிமறித்து தாக்கிய நான்கு பேரை à®
