அமெரிக்காவில் நியூயார்க் நகர் புரூக்ளின் பகுதியில் பிரபல ஹாலிவுட் நடிகரும், நடனக்கலைஞருமான மைக்கேல் கே.வில்லியம்ஸ் (54) வசித்து வந்தார். இவர், ‘தி வயர்’ என்ற தொடரில் ஆயுதம் ஏந்திய கொள்ளைக்காரனாகவும், அபாயகரமான கிரைம் திரில்லர் டி.வி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர்.
இந்நிலையில், புரூக்ளினில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த நியூயார்க் காவல்துறையின் லெப்டினன்ட் ஜான் கிரிம்பெல், நடிகர் மைக்கேல் கே.வில்லியம்சின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
முதற்கட்ட விசாரணையில், அவரது மரணத்துக்கு அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், பல அமெரிக்க ஊடகங்கள் காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி, போதை பொருளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால், மைக்கேல் கே.வில்லியம்ஸ் மரணம் அடைந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றன.
அவரது மறைவுச்செய்தி ஹாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின் கடந்த ஆண்டில் இருந்து, அமெரிக்காவில் போதைப் பொருளை அதிகமாக பயன்படுத்தி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டு 93,331 பேர் அதிக போதையால் இறந்துள்ளனர். மனச்சோர்வே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) புற்று நோய் தà
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பசோ. அநà¯
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை à
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட
சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வை
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகளà®
உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனம், அரக்கத்தனம் மற்à®
இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உ
உக்ரைனிய படைகள் கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு
ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம் பர்கா மச
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்à
ஈராக் நாடடின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில் à®
இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை à®
சிங்கப்பூரில் 1970-ம் ஆண்டுக்கு பிறகு அந்த நாட்டின் மக்கà
