வவுனியாவில் நேற்று 10பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்தனர்.
குறித்த நபர்களில் இருவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தனர்.
இதேவேளை நேற்றுமுன்தினம் (6) திடீர் சுகவீனமுற்ற நிலையில் அவர்களது வீடுகளில் மரணமடைந்த 8பேரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகியது. அந்தவகையில் அவர்கள் எட்டு பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
வெளிநாட்டு இளம் தம்பதிகள் பயணித்த முச்சக்கர வண்டியொன
73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை திருநாட்டின
பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனைக்
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபா
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி வ
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பண மோசடி
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி
யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இ
இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படு
நேற்று (01) இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக
இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தமையை மகிழ்வுட
கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம
